9 ஜூலை, 2020

இன்றைய குறள்


வள்ளுவரின் வைர வரிகள். 

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் 

விளக்கம்.  பயன் தரும் சொற்களைப் பேசுவது நல்லது. பயன் தராத சொற்களைப் பேசக்கூடாது.


நன்றி: திரு.கோவிந்தராசன் மலையரசன், வள்ளுவரின் வைரவரிகள், முகநூல்.

கருத்துகள் இல்லை: