11 ஜூலை, 2020

இன்றைய குறள்

 

வள்ளுவரின் வைர வரிகள். 

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப  இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு .

விளக்கம்.  எண்ணும்,  எழுத்தும்  வாழ்வின்  இரண்டு  கண்களாகும்.


நன்றி: திரு.கோவிந்தராசன் மலையரசன், வள்ளுவரின் வைரவரிகள், முகநூல்.

கருத்துகள் இல்லை: