12 ஜூலை, 2020

இன்றைய குறள்


வள்ளுவரின் வைர வரிகள். 

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

விளக்கம். தீயினால் சுட்டபுண்  ஆறிவிடும். 
நாவினால் பேசிய தீச்சொல்   என்றும்  ஆறாதத்  தழும்பாகி விடும்.


 நன்றி: திரு.கோவிந்தராசன் மலையரசன், வள்ளுவரின் வைரவரிகள், முகநூல்.

கருத்துகள் இல்லை: