26 ஆக., 2020

வாசகசாலை, இணைய இதழ்- 32 உங்களுக்காக

மாதம் இருமுறை வெளிவருகிற இலக்கிய இணைய இதழ் நம்முடையது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கணக்கு வழக்கே இல்லாமல் படைப்புகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கவிதைகள். இங்கு படைப்புகளுக்கு பஞ்சம் என்பதே இல்லை. நம் மொழியின் வளமை அப்படி ❤️

இம்முறை 17 கவிஞர்களின் கவிதைகளுடன் #வாசகசாலை_இணைய_இதழ் 32 உங்களுக்காக...🖤

வாசகசாலைக்காக கவிதைகள் அனுப்பி உதவிய கவிஞர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் 💚 

#மகிழ்ச்சி 

நன்றி :

கருத்துகள் இல்லை: