13 ஆக., 2020

ஆலமரத்தடியில் : ஒரு ‘கொரோனா’ பஞ்சாயத்து.

பா. ஏகலைவன்

ஆலமரத்தடியில்...
--------------------------
13.8.20 வியாழன் 
மாலை 7 மணிக்கு

ராவணா வலையொளி
ஆலமரத்தடியில் 

ஒரு ‘கொரோனா’ பஞ்சாயத்து.

பிரபல, தொற்றுநோய் மற்றும் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் குகாணந்தம், மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், ஓமியோபதி மருத்துவர் கோ.பிரேமா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பேசாததை பேசுவோம்...

மறக்காமல்
https://www.youtube.com/channel/UCkIaJS9PSmrovvANS1RuCBQ?view_as=subscriber
இணைந்திருங்கள்.

கருத்துகள் இல்லை: