மூச்சுத்திணறல் வராமல் தடுக்கும் மூச்சுப்பயிற்சி
222,220 views•Mar 24, 2020
ACU NITHY TV - நலக்கல்வி
49.6K subscribers
இது மூன்று முக்கியமான மூச்சுப்பயிற்சி,சுவாச பாதையை சுத்தப்படுத்தி மூச்சுத்திணறல் வராமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்...
நோய் என்பது தற்காலிகம் ஆரோக்கியம் என்பது நிரந்தரம்
நிரந்தரமான ஆரோக்கியத்தை கவனிக்காமல், திரும்ப பெற முயற்சி செய்யாமல்,
தற்காலிகமாக வந்த நோயைப்பற்றி ஆராய்ச்சி(டெஸ்ட் எடுப்பது) செய்வதும் அதற்காக பல லட்சம் செலவு செய்வதும் முட்டாள்தனம்.
நோயைப்பற்றி ஆராய்ந்தால் அதை சரிசெய்ய ஊர் ஊராக அலைந்தால் கால நேரமும் காசு பணமும் வீணாக விரையமாகி மன விரக்தியும், கவலையும், வாழணுமா? என்ற வெறுப்புதான் மிச்சம் இருக்கும்.
ஆரோக்கியத்தை இழந்ததால் குறைந்து போன நோயெதிர்ப்புசக்தியையும் நல்ல இரத்தத்தையும் திரும்ப பெற எந்த முயற்சியும் இல்லாமால் இருக்கிற இரத்தத்தை பரிசோதனை என்ற பெயரில் எடுத்துக்கிட்டே இருந்தால் ஆரோக்கியம் வருமா? நோய் வருமா?
மனிதா இனியாவது விழித்துக்கொள் நோயை தேடாதே!!!...
ஆரோக்கியத்தை தேடு!!!....
நோய்களுக்கு பெயர் வைத்து நோய்களுக்கு சிகிச்சை செய்து நோயாளியாக வாழாதே!!!...சாகாதே!!!...
எந்த நோய் வந்தாலும் பயப்படாமல் கவலைப்படாமல் ஆரோக்கியத்திற்க்கு சிகிச்சை செய் நிச்சயம் நோய்கள் அழிந்து ஆரோக்கியம் கிடைக்கும்.
நல்லதை தேடினால் நல்லது கிடைக்கும் கெட்டதை தேடினால் கெடுதல் தான் கிடைக்கும்.
நல்ல ஆரோக்கியத்தை பெற்று நலமுடன் வாழ நலக்கல்வியை கற்றுக்கொள்ளுங்கள்....அக்குநித்தி
நன்றி : ACU NITHY TV - நலக்கல்வி மற்றும் யூடியூப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக