அற்புதமான மூளையைக் கொடுத்தான் இறைவன்! ஆனால் 'யூஸர் மேனுவலை' கொடுத்தானில்லையே!!
கண்டதுகழியதையும் செய்து பார்த்துவிட்டு ஒண்ணும் புரியாமல்
தலைமேல் கைவைத்து
தவிக்கிறேன் நானே!
எக்கச்சக்க கவலையோ?
அதற்காக என்னவெலாம் செய்வது?
கொசுவத்திச்சுருளை வைத்தால் கொசுபோல் கவலையெலாம் பறந்துபோகும் என்று நினைத்தாயோ?
சூரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக