அப்பல்லோ இட்லி பில்லை பார்த்து ஷாக் ஆன மக்களே...கொரோனா ஆஸ்பத்ரியில இப்போ பாமர மக்களுக்கு அன்றாடம் போடுற பில் ப்ளடி கொடூரமால்ல இருக்கு?
மொத்தம் ₹. 16 லட்சம்
உபகரணங்களுக்கு வாடகை 4.5 லட்சம்(உபகரணங்களை விலையே அவ்வளவுதானிருக்கும்). சில கட்டணங்கள் இரண்டு முறை.. consumables: ₹. 85000. இது பேஸ்ட், பிரஷ் தண்ணீர் உணவு 15 நாளுக்கு. நாளொன்றுக்கு
₹. 5500க்கு மேல்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக