26 ஆக., 2020

நூல்மயம் : "உபாரா" (அந்நியன்)-நாவல்

"உபாரா" (அந்நியன்)-நாவல் 

வாழ்தல் எனும் எளிய தேவைக்காக குடும்பங்குடும்பமாய் மலை ,ஆறு,சிற்றூர் என நிரந்தரமற்று சுற்றியலையும் நாடோடிப் பழங்குடிகளைப் பற்றிய அவலங்களே இந்நூல்.

வாழ்வெனும் அடிப்படையான அம்சம் தினந்தினம் கேள்விக்குல்லாவதே இதன் மைய இழை.

இவ்வினத்திற்கெதிரான ஆதிக்க சமூக அடக்குமுறைகளும் துன்பங்களும்,பாதுகாப்பும் எவ்வித உத்தரவாதமுமற்ற துயரவாழ்வும் அப்பட்டமாக எழுத்தகியுள்ளது.அத்துடன் பழங்குடி இனத்திற்குள்ளான கடுமையான சட்ட திட்டங்களும் வன்மமான தண்டனைகளும் அதிர்ச்சி தரும் விதம் பதிவாகியுள்ளன 

பல்வேறு விருதுகள்,பரிசு பாராட்டுகளுடன்,
மராத்தி மொழியில் சாகித்திய அகாதமி விருதும் பெற்ற இந்நூல் மானுட விடுதலையை தன் வலி மிகுந்த குரலில் உரத்துப் பேசுகிறது 

ஆசிரியர் லட்சுமண் மானே 
தமிழில் எஸ்.பாலசந்திரன் அவர்கள் 

எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு 
விலை ரூபாய் 240 / மட்டுமே 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
 
மதுரைக் கிளை 
7708683563
WhatsApp

கருத்துகள் இல்லை: