கேள்வி பதில்: எவ்வளவு நாட்கள் பழைய சிறுநீரை வைத்து பயன்படுத்தலாம் ?
ஐயா ! சிறுநீரை பழையதாக்கி பின் அதைக்கொண்டு மாலீஷ் செய்து குளிக்க வேண்டும் என்பதில் ஒரு சந்தேகம் , காலையில் முதலில் வரும் சிறுநீரையா ? அல்லது மற்ற நேரத்தில் வரும் சிறுநீரையும் பழையதாக்கலாமா ? தயவு செய்து விளக்கம் தரவும். அதிகபட்சமாக எவ்வளவு நாட்கள் பழைய சிறுநீரை வைத்து பயன்படுத்தலாம் ?
பதில்:
உடல்முழுவதும் மாலிஷ் செய்ய (உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க) அதிகபட்சமாக 7 நாட்கள் பழையது பயன்படுத்தலாம்.
விஷகடி, அழுகியபுண், தீக்காயம், தோலில் குறிப்பிட்ட பகுதிகளில் வெளிப்பூச்சுக்கு ஆண்டுக்கணக்கில் பழையதையும் பயன்படுத்தலாம்.
நன்றி : திரு. Rm.R.ராஜசேகரன் அவர்கள்,
சித்தர்கள் அருளிய ஆரோக்கிய வாழ்வியல்
http://rajaauttamil.blogspot.com/?m=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக