"ஹோமியோபதி"
-ஆர்கனான் வழியில் அற்புத நலமாக்கல்கள்-
ஆசிரியர்-பழ.வெள்ளைச்சாமி அவர்கள்
டாக்டர் ஹானிமன்,எவ்வாறு இரண்டு புள்ளிகளை ஒரு நேர்க்கோடு மட்டுமே இணைக்குமோ அதுபோல ஹோமியோபதி மட்டுமே உண்மையானது என்று கூறுவார்.இவருடைய கூற்று மிகையல்ல.
சாலச் சிறந்தது ஏனெனில் ஹோமியோபதி மட்டுமே மனிதனை முழுமையாகப் பார்க்கிறது.அவனுடைய உடல்,மணம் இரண்டையும் கணக்கில் எடுத்துகொண்டு அவனைத் தனித்துவப்படுத்தி முழுமையாக குணப்படுத்துகிறது
ஹோமியோபதியில் மனத்தின் அவசியத்தியும் அது மாறுபட்டதால்தான் நோய் தோன்றுகிறது என்பதை வலியுறுத்தவும்,அதனால் அந்த மாறுபட்ட மனநிலையை மட்டும் கணக்கில் எடுத்து மருந்து தேர்வு செய்யும்போது எவ்வாறு நோய்கள் குணமடைந்தன என்பதை உலகிற்கு வலியுறுத்தும் வண்ணம் ஹோமியோபதியில் குணமடைந்த துயரர்களைப் பற்றி இந்நூலில் எழுதப்பட்டுள்ளது
எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு
விலை ரூபாய் 175 / மட்டுமே
புத்தக தேவைக்கான தொடர்புக்கு
இரா.மு.தனசேகரன்
மேலாளர்
நாகர்கோவில் கிளை
8124949491
Ncbh Nagercoil
@nanarkaadan naa
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக