சங்கக்கவி மாங்குடி மருதனாரும், ஆங்கிலக்கவி ஷெல்லியும்
***********************************
வாழ்வின் நிலையாமை என்கிற தத்துவ கருத்தை நம்முடைய சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரும், மேற்கத்திய இலக்கியத்தில் ஆங்கில கவி ஷெல்லியும் எவ்வாறான அற்புதமான சொல்லமுதை தந்துள்ளனர் என்பதை பார்ப்போமா......
மதுரைக்காஞ்சி பாடல்
*************************
பணை கெழு பெருந் திறல், பல் வேல் மன்னர்,
கரை பொருது இரங்கும், கனை இரு முந்நீர்த்
திரை இடு மணலினும் பலரே,
உரை செலமலர் தலை உலகம் ஆண்டு, கழிந்தோரே,
---- மாங்குடி மருதனார்
பாடலின் பொருள் :-
புகழ் பரவும்படி அகன்ற உலகத்தை ஆட்சி செய்து
மறைந்தவர்கள் கரையில் மோதி ஒலிக்கும் ஆரவாரமிக்க
கடலின் அலைகளால் தள்ளப்பட மணலைக் காட்டிலும்
பலராவர்.
Ozymandias
*************
I met a traveller from an antique land
Who said: Two vast and trunkless legs of stone
Stand in the desert. Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown,
And wrinkled lip, and sneer of cold command,
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamped on these lifeless things,
The hand that mocked them, and the heart that fed;
---- Percy Bysshe Shelley
Explanation :-
The poet met a traveler who came from a remote land. He told the poet that he saw the remains of a statue in the desert. Two huge legs made of stone stood and the remaining part of the statue – the upper body was missing. Another part of the statue, the face lay on the sand nearby. It was damaged and broken into pieces. The face of the statue had expressions of displeasure and a taunting smile. The wrinkles and lines of the face were also there. The poet says that the sculptor who had made the statue had read the expressions on the Egyptian king Ramesses’s face very well as he was able to copy them onto his statue so accurately. These expressions continued to exist even after the king’s death through this lifeless statue. The sculptor’s hands copied the king’s ruthless expressions and mocked at them while the king’s stone heart brought out these expressions on his face
இலக்கியங்களின் தத்துவ அமுதை மேலும் பருவோம்.....
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக