19 நவ., 2020

வ. உ. சி. நினைவு நாள் - நவம்பர் பதினெட்டாம் நாள்


வ.உ.சி.
வ.   நமக்கு கிடைத்த வரம்
உ. நாட்டின் சுதந்திரத்திற்காக சிதம்பரம் காட்டிய வீரம். உரம்.
சி.  அவரின் புகழ் என்றென்றும் யாருமே 
எட்ட முடியாத சிகரம்.
எங்களுக்காக செக்கிழுத்த செம்மலே!
எங்களுக்காக உங்கள் சொத்துக்களை சொந்தங்களை இழந்த உத்தமரே!
இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும்
உங்கள் நினைவுகளால் வாழ்கிறோம்.
உங்கள் புகழ் அழிவற்றது.அளவிட
இயலாதது.

நன்றி :

கருத்துகள் இல்லை: