எச்சரிக்கை_பதிவு....
விலை குறைவாக கிடைக்கின்றன என்பதற்காக வட மாநிலத்தவரிடம் மெத்தை வாங்குவோரின் கவனத்திற்கு...
வடமாநிலத்தவர்கள் விற்பனை செய்யும் மெத்தைகள் எல்லாம் மருத்துவமனைகள் பல வருடங்கள் உபயோகம் செய்தவை...
* இறந்தவர்கள் உபயோகித்து வீசப்பட்டவை..
* முதியவர்கள் உபயோகித்து வீசப்பட்டவை...
இலவம் பஞ்சுகள் தற்பொழுது கிடைப்பது மிகவும் அரிதாகியுள்ள நிலையில், விலைமதிப்பும் அதிகமுள்ள சூழ்நிலையில், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தரமாக தருகிறார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை அறியாத நிலையில் இன்றைய மக்கள்...
நாம் பயன்படுத்தி வீசப்பட்டவைகளை மீண்டும் நமக்கே விற்பனை செய்கின்றனர், என்பது நம்மில் பலருக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை...
இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்...
நன்றி :
வாட்ஸ்அப் அன்பர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக