20 டிச., 2020

இன்றைய தேவாரம்

திருஞானசம்பந்தர் 
தேவாரப் பாடல் பெற்ற 
"திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை"

உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்த
நித்யகல்யாணி பவானி பத்மேச்வரி
துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன்மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி!

திருஞானசம்மந்தர் தேவாரம்

கருத்துகள் இல்லை: