13 ஜன., 2021

நூல் நயம் : கற்றது விண்ணளவு!

#கற்றது_விண்ணளவு
மருத்துவர் இரா.ஆனந்தகுமார் இ.ஆ.ப 

இது ஒரு அறிவியல் புதினம்.
பொதுவாகவே அறிவியல் புதினம்(Science Fiction) எழுதுவது என்பது ஒரு சவாலான விஷயம்.அது கற்பனையும் உண்மையும் சேர்ந்த கலவையாக இருக்க வேண்டும்.அதைப் படிக்கும் வாசகர்கள் பிரமிப்புடன் அந்த சாத்தியக் கூற்றை ஒப்புக்கொள்ள வேண்டும்.அந்த வகையில் இந்த புதினம் மிகச் சிறந்த படைப்பு எனக் கூறலாம்.

ஆங்காங்கே மின்னல் கீற்றாய் நகைச்சுவை நம் அதரங்களில் புன்னகையை வரவழைக்கிறது.காலத்தை கடந்த காதல்,காமத்தை கடந்த காதல் நம்மை ஈர்க்கிறது.பல புதிய செய்திகளை வாசகர்களுக்கு அலுப்புத் தோன்றாமல் தந்துள்ள விதம் பாராட்டுக்குரியது 

நூலிற்காக 
திருமதி வெ.இன்சுவை 
(ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியை 
மற்றும் எழுத்தாளர்)

எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் டிசம்பர் 2020 
புதிய வெளியீடு 

விலை ரூபாய் 185 / மட்டுமே 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
 
மதுரை  கிளை 
7708683563

நன்றி :


கருத்துகள் இல்லை: