மரணத்தையே வெல்ல வள்ளலார்
சொன்ன 29 தகவல்கள்
16,677 views•Aug 13, 2020
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
நாம் இந்தப் பூமியில் பிறந்தது இறப்பதற்காக அன்று. இறவாமல் பேரின்பம் பெற்று வாழ்வதற்கே. ஆனால் நாம் அதை மறந்து வாழ்ந்து இறக்கின்றோம். எது எதற்கோ போராடி நம் உயிரை அழித்துக்கொள்கின்றோம். எனவே நாம் பிறந்ததின் நோக்கம் உணர்ந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற வேண்டும். அப்படி மரணமிலாப் பெருவாழ்வு பெற வள்ளற்பெருமான் 29 தகவல்களை அருளி உள்ளார்கள் அந்த 27 தகவல்கள் என்ன என்பதை இந்தப் பதில் காண்போம்.
நன்றி: சத்தியதீபம் டிவி, வள்ளலார் உபதேசங்கள் மற்றும் யூடியூப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக