19 ஆக., 2020

உணவே மருந்து : சின்ன வெங்காயம் தரும் பெரிய பலன்கள்

 


உணவே மருந்து
சின்ன வெங்காயம் தரும் பெரிய பலன்கள்

Small Onion Health Benefits | Naalum Nalamum 25/10/19


71,426 views•Oct 25, 2019

MAKKAL TV - மக்கள் டிவி

328K subscribers

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.


நன்றி: மக்கள் டிவி மற்றும் யூடியூப்.



கருத்துகள் இல்லை: