பொருட்பால்
குறள் அதிகாரம் : கேள்வி
குறள் எண் : 419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
குறள் விளக்கம்:
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
Kural:
’Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.
Kural Explanation:
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
நன்றி: திரு சரவணகுமார் தங்கவேலு, தமிழால் இணைவோம், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக