தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்பது இனவாதமா!?
1)குஜராத் அரசு 1995லேயே சட்டமியற்றிவிட்டது.
2)ஆந்திர அரசு 1985லேயே சட்டமியற்றிவிட்டது.
3)இமாச்சல் அரசு 2017லேயே சட்டமியற்றிவிட்டது.
4)உத்தரகாண்ட் 2001லேயே சட்டமியற்றிவிட்டது.
5)மேற்கு வங்காளம் 1996லேயே சட்டமியற்றிவிட்டது.
6)மத்தியபிரதேசம் 2009லேயே சட்டமியற்றிவிட்டது.
7)இராஜஸ்தான் 1998லேயே சட்டமியற்றிவிட்டது.
8)ஒடிசா 2010லேயே சட்டமியற்றிவிட்டது.
9)ஜார்க்கண்ட் 1985லிருந்தும், பின் 2017லேயே சட்டமியற்றிவிட்டது.
மேலே கூறிய மாநிலங்களிலெல்லாம் அம்மாநில மக்களுக்கே அரசு வேலை. கர்நாடகாவில் 100% கன்னடர்களுக்கே!
சிக்கிம், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சத்தீஸ்கர், காஷ்மீர் போன்ற மாநிலங்களிலும் அப்படித் தான்.
தமிழ் நாடு என்று பெயர் வைத்தது.
இரு மொழி கொள்கை ஏற்றது.
தமிழ் நாடு உயர்ந்தது.
இப்படி சட்டம் செய்த தமிழ் நாடு பிற மாநிலங்களில் போட்ட இது போன்ற சட்டங்களை இங்கே போடட்டும்.
#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils
நன்றி 🙏🙏🙏 :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக