15 நவ., 2020

கிரா 99 ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பெரியவர்  கி. ராவை  வணங்கி  வாழ்த்துவோம்
------------------------------------------------------------------
கி.ரா. என அழைக்கப்படும்  கி, ராஜநாராயணன்  இன்று    99  ஆவது வயதை அடைகிறார்.   நாம் அறிந்த  ஒருவர்  நமக்குத்  தெரிந்த ஒருவர் 99 ஆவது  வயதை அடைகிறார்  என்பது  கொண்டாடி  மகிழ வேண்டிய  ஒன்று

இந்நாளை  அவரை அறிந்த  அனைவரும் கொண்டாடுவோம்

இதே நாளில்  அடுத்த ஆண்டில் 

 அவர் தனது  100  ஆவது   ஆண்டை  நிறைவு எய்துகையில்  அவரும்  இருப்பார்

  நாமும் இருப்போம்  என நம்பிக்கையும்  கொள்வோம்

வாழ்வு  அநித்தியம் என்பதை  நன்கு  அறிவோம்.

 ஆனால் அந்த  வாழ்வின் மறுபக்கம்  
நித்தியம் என்ற  கற்பனையும் 
 அதனால் வரும் மகிழ்ச்சியும்தான்

பெரியவரை  வணங்கி  வாழ்த்துவோம்

நன்றி :




கருத்துகள் இல்லை: