#சிறுவர்களின்_கைவண்ணத்தால் #சிகரத்தை_தொடஇருக்கும் #மரக்கன்றுகள் 🌳
#350_மரங்கள்_கொண்ட_குறுங்காடு #அமைக்கப்பட்டது*💪
மாண்புமிகு மரங்கள் குழு ஈரோடு
மனிதம் பசுமை இயக்கம்
இளந்துளிர் திருப்பூர்
பூலப்பாளையம்ஊராட்சிஒன்றிய துவக்கப்பள்ளி🌿
பெரியபுலியூர் ஊராட்சி🌿 மக்கள்இணைந்து குறுங்காடு அமைக்கப்பட்டது🌿
#பள்ளி_ஆசிரியர்கள்_மற்றும் #மாணவர்களுக்கு_வாழ்த்துக்களும் #பாராட்டுக்களும்🌳🙏
இடம். ஈரோடு. பூலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.பெரியபுலியூர்.
☘️
#ஒன்றுபட்டோம்_குறுங்காடு #அமைத்தோம்
🌳🌳🌳🌳🌳🌳🌳
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக