பாலிதீன் பைகளுடன் உணவுகளைத் தின்ற யானையே, செரிமானமின்றி இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். மக்காத தன்மை கொண்ட, பாலிதீன் பையை எரிக்கும்போது, உருவாகும் நச்சு வாயுவில், நச்சுத்தன்மை உள்ளது. இதை சுவாசிக்கும்போது இருதயம், நுரையீரல் பாதிக்கப்படும். காசநோய் அபாயமும் உள்ளது. எரிக்கும்போது, வெளியே வரும் புகையால் கண்ணுக்கும் பாதிப்பு உண்டு. பாலிதீன் பரம எதிரி எபதை உணர்ந்து, அதைத் தவிர்க்க வேண்டும். - டாக்டர் எம்.ஆண்டி, இராமேஸ்வரம் - தினமலர், மதுரை, செப்டம்பர் 10, 2012.
நன்றி: டாக்டர் எம்.ஆண்டி மற்றும் தினமலர் நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக