#இன்றைய_புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#இன்றைய_புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 நவ., 2026

இன்றைய புத்தகம்


நூல் அறிமுகம்

அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒரு முறை’

சிறுகதைகள்

அசோகமித்திரனின் எழுத்துலகம் எளியவர்களின் வாழ்வியலை சார்ந்தது. ஒருவேளை உணவு தேடலையும், பஸ்ஸில் பயணிக்க சில அணாக்களுக்காக ஒருவன் சந்திக்கும் அனுபவங்களையும் நாடகத்துறை, சினிமா துறை சார்ந்த மனிதர்களின் முகமூடி கடந்த உணர்வுகளையும் அவரைப்போல எழுதிவிட முடியாது.

நன்றி: கதிர்
(முகநூலிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/1KKe838EDt/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/vazhvile-oru-murai_254/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B07QKVFS1B

#books #booklovers #mathavan #bookrecommendation #tamilbook #readers 

@followers Kannan Sundaram TopFan

20 நவ., 2026

இன்றைய புத்தகம் ::


மதுரையில் இன்று 'காகிதத்தில் ஒரு கோடு' நூல் வெளியீடு

மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் உரைகல் ஆய்வாளர் மன்றமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்தும் நூல் வெளியீட்டு விழா வருகிற நவம்பர் 13 அன்று நடைபெற உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

அனைவரும் வருக!

#americancollege #madurai #book #bookrelease #books #tamilbook #malarvathi #ambai #karthickramachandran #piramil #aathmanaban #bakthavachalbharathi 

@followers Kannan Sundaram TopFans

12 நவ., 2026

இன்றைய புத்தகம்


📚 அரிய புத்தகம் விற்பனைக்கு! 📚

✨ கொத்தமங்கலம் சுப்பு எழுதிய பொன்னிவனத்துப் பூங்குயில்!

தமிழ் இலக்கியத்தின் மீது காதல் கொண்ட வாசகர்களுக்கும், பழைய புத்தகங்களைச் சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பு!

📖 நூல்: பொன்னிவனத்துப் பூங்குயில்
✍️ ஆசிரியர்: கொத்தமங்கலம் சுப்பு
📚 வகை: பைண்டிங் புத்தகம்
✨ நிலை: புதியது போன்ற பைண்டிங் நிலையில் உள்ளது.

தமிழ் எழுத்துலகில் தனித்துவமான இடம் பெற்ற கொத்தமங்கலம் சுப்புவின் படைப்பைத் தங்கள் புத்தகச் சேகரிப்பில் சேர்க்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

💎 வாசிப்போம்! சேகரிப்போம்! தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷங்களைக் கொண்டாடுவோம்!

📩 புத்தகத்தின் விலை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

📚 மகிழ் புத்தக உலகம்
📲 WhatsApp: 095009 53981

#பொன்னிவனத்துப்பூங்குயில் #கொத்தமங்கலம்சுப்பு #தமிழ்இலக்கியம் #தமிழ்புத்தகங்கள் #அரியபுத்தகங்கள் #பழையதமிழ்புத்தகங்கள் #புத்தகசேகரிப்பு #தமிழ்நாவல்கள் #பழையபுத்தகங்கள் #அரியநூல்கள் #PonnivanathuPoonguyil #KothamangalamSubbu #TamilBooks #TamilLiterature #RareBooks #VintageBooks #BookCollectors #BookLovers #BookSale #மகிழ்புத்தகஉலகம் #MagizhBookWorld

6 நவ., 2026

இன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்

சுந்தர ராமசாமியின் ‘மௌனி, வெ. சாமிநாத சர்மா, என்.எஸ். கிருஷ்ணன்’

நினைவோடை

பல முக்கியமான ஆளுமைகளுடன் நெருக்கமான நட்பும் உறவும் கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மௌனி, வெ.சாமிநாதசர்மா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடனான தன் உறவின் நினைவுகளை இங்கு பதிவுசெய்கிறார். இந்த ஆளுமைகளைத் தோழமையுடனும் சமரசமற்றப் பார்வையுடனுமே அறிமுகப்படுத்துகிறார்.

நன்றி: கருணா மூர்த்தி
(முகநூலிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/1JDmmxLBxF/

நூலைப் பெற:

தொடர்புக்கு: +91 63836 20414

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/SundaraRamaswamyNinaivodai_1250/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B0CM3VZYHJ

#books #tamil #booklover #kalachuvadupublication #bookrecommendations #readers #ninaivodai #sundhararamasamy  #mouni 

@followers Kannan Sundaram TopFans

2 நவ., 2026

இன்றைய புத்தகம்


ஆனந்தின் ‘கவிதை என்னும் வாள்வீச்சு’

கவிதைசார் கட்டுரைகள்

...ஆனந்தின் அணுகுமுறை தனித்துவமானது. ஒரு கவிஞரின் படைப்புலகம் எத்தகைய அனுபவங்களிலிருந்து உருவாகிறது, அந்த அனுபவங்கள் எவ்வாறு கவிதையாக உருக்கொள்கின்றன, அவை கவிதையாகப் பரிணமித்த விதம் என்ன, முந்தைய படைப்புகளிலிருந்து அந்தக் கவிஞர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என ஒரு படைப்பின் உருவாக்கப் பயணத்தையே அவர் நம்முன் விரித்துவைக்கிறார்...

நன்றி: Ananthaprakash Reads
(முகநூலிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/1DmBVKVvu6/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/kavithai-ennum-vallvechu_494/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B07S9Z4F6K

 #books #tamil #booklover #kalachuvadupublication #bookrecommendations #poems #tamilpoem 

@followers Kannan Sundaram TopFans

28 அக்., 2026

இன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்

சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த பேரோசை’

கட்டுரைகள்

மௌனியை எவ்வித சமரசமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் சு.ரா., அவரின் மொத்தப் படைப்பும் ஒரு குறியீடாகத் தோற்றம் தரும் வலிமையும் இறுக்கமும் கொண்டவை என்கிறார். 'தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன்' கட்டுரை இவ்வாறு பேசுகிறது: 'தன்னை அறியாதவன் தன் சகமனிதனையோ சமூகத்தையோ அறிய முடியாது எனும் பார்வையில் தனிமனித ஆளுமையையும் சுதந்திரத்தையும் வெகுவாக நம்பியவன் தாஸ்தயேவ்ஸ்கி.'

நன்றி: ஜெயச்சந்திரன் கோலப்பன் 

(முகநூலிலிருந்து)

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/KaattilKalanthaperosai_1548/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B093ZP196V

#books #tamil #booklover #kalachuvadupublication #bookrecommendations #readers #sundhararamasamy #memories 

@followers Kannan Sundaram TopFans

19 அக்., 2026

இன்றைய புத்தகம்


நூல் பரிந்துரை

வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ 
முதல் சிறுகதை வரிசை

…எஸ்தர் கதையில் ஊரில் ஒரே பஞ்சம், வறுமையில் அவர்கள் வேறு ஊர்பார்த்துச் செல்கிறார்கள். அப்போது அங்கு இருக்கும் ஒரே குடும்பம் எஸ்தர் குடும்பம்தான். அந்த ஊரில் நிகழும் பஞ்சம் வறட்சியை இந்தக் குடும்பம் மூலம் நமக்குக் காட்டப்படுகிறது…

நன்றி: திவாகர் ஜி
(முகநூலிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/1GR9omNinW/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/esthar_2027/

மின்னூலைப் பெற:
https://books.kalachuvadu.com/catalogue/estar_2059/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B0H9D7FWY4

#books #tamilbooks #kalachuvadupublication #vannanilavan #esthar #bookrecommendation 

@followers Kannan Sundaram TopFans

15 அக்., 2026

இன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்

வண்ணநிலவனின் ‘இரண்டு உலகங்கள்’

தமிழ் கிளாசிக் சிறுகதைகள் 

…வறுமையை வெறும் சமூகப் பிரச்சினையாக மட்டும் காட்டாமல், அது மனிதர்களின் உறவுகளையும் மனநிலையையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைச் சித்தரிக்கிறார்.
எளிமைக்குள் ஆழமும், சாதாரண வாழ்க்கைக்குள் அசாதாரணமான மனித உணர்வுகளையும் காட்டுவதே வண்ணநிலவனின் சிறுகதைகளின் தனிச்சிறப்பு.

நன்றி: மணிகண்டபிரபு
(முகநூலிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/19E8v5boPZ/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/irandu-ulakankal_901/

மின்னூலைப் பெற:
https://books.kalachuvadu.com/catalogue/Iranduulagangkal_1961/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B09MLSCHM8

மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B09MHHVLWL

தொடர்புக்கு: +91 63836 20414

#TamilClassic #TamilNovels #TamilWriters #vannanilavan #iranduulagam #TamilBookstagram #TamilBookLovers #BookstagramTamil #Kalachuvadu #KalachuvaduPublications 

@followers Kannan Sundaram TopFans

13 அக்., 2026

இன்றைய புத்தகம்

நூல் அறிமுகம் 

சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’

தமிழ் கிளாசிக் நாவல் 

...தமிழ் இலக்கியத்தில் குடும்பம், சமூகம், மனித உறவுகள் , கால மாற்றங்களை ஆழமான உளவியல் பார்வையுடன் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. குழந்தைகளின் உலகம், பெண்களின் அனுபவங்கள், ஆண்களின் அதிகார மனப்பான்மை, அவற்றுக்கிடையேயான உறவுச் சிக்கல்கள் மிக இயல்பாகச் சித்தரிக்கப்படுகின்றன...

நன்றி: Mani Pmp
(முகநூலிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/18e2grM14m/

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/kuzhanthaikal-penkal-aankal_198/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B07QB7P5KC

மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B08CDYBHCD

தொடர்புக்கு: +91 63836 20414

#TamilClassic #TamilNovels #TamilWriters #sundhararamasamy #TamilBookstagram #TamilBookLovers #BookstagramTamil #Kalachuvadu #KalachuvaduPublications 

@followers TopFans Kannan Sundaram

18 செப்., 2026

இன்றைய புத்தகம்


மிளகு, ஏலம் என்று வாசனைத் திரவியங்களைப் பிறப்பித்து, விற்பனைக்கு உலகச் சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த இந்துஸ்தானத்துக் குறுநாடுகளோடு போர்ச்சுக்கல்லும் ஹாலந்து என்ற டச்சுநாடும் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்தன.

முக்கியமாக மிளகு உற்பத்தியில் உலக அளவில் தரமும், சுவையும், மணமும் செரிந்த மிளகை அவர்களுக்கு அளித்த கெருஸொப்பா தேசத்தோடு மிகச் சிறந்த நட்பும் இணக்கமும் காட்டிய போர்ச்சுகல், கெருஸொப்பாவை ஐம்பத்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த சென்னபைராதேவிக்கு கௌரவமான பட்டப்பெயராக மிளகுராணி என்ற பெயரைச்சூட்டி உரக்கச் சொல்லிக் கவுரவித்தது.

சென்னபைராதேவியின் இந்தச் சாதனைகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் புறக்கணிக்கப்பட்டவை. ஏனோ தெரியாது. சரித்திரத்தின் அடிக்குறிப்பாகக் கூட இவை அதிகம் இடம்பெறவில்லை.

மிளகின் அடிச்சுவட்டில் பயணப்படும் எந்த வரலாற்று ஆசிரியனும் தவிர்க்க முடியாத பதினாறாம் நூற்றாண்டு அரசி சென்னபைராதேவி.

16 செப்., 2026

இன்றைய புத்தகம்

"நீதிபதியின் மரணம் ".
லியோ டால்ஸ்டாய் . தமிழாக்கம் கே ராமநாதன் சாமி புக்ஸ் வெளியீடு முதல் பதிப்பு 2007 மொத்த பக்கங்கள் என்பது விலை ரூபாய் 50 

      # இது ஒரு மொழியாக்கம் செய்யப்பட்ட நாவல்.

ஒரு மரணம் எப்படிப்பட்டவனையும் நிலை கொலையை செய்து விடும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அவன் மரணப்படுத்தி இருக்கும் போது எண்ணிப் பார்த்தால் ஒரு துளி கண்ணீர் விழும். அந்த விழுகின்ற ஒரு துளி கண்ணீரே அவன் மனதை சுத்தப்படுத்தி விடுவதோடு ஆன்மீகத்தை காட்டிவிடும்.

    “நீதிபதியின் மரணம்” என்பது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புகழ்பெற்ற குறுநாவலான The Death of Ivan Ilyich என்பதன் தமிழ் வடிவமாகும். நீதிபதியாகப் பணியாற்றும் இவான் இல்யிச்சின் வாழ்க்கையையும், அவரது மரணத்தை எதிர்கொள்ளும் தருணங்களையும் மையமாகக் கொண்ட படைப்பு இது. சமூகத்தில் மதிப்பு, பதவி, வசதி, பணம் ஆகியவற்றை அடைவதே வாழ்க்கையின் வெற்றி என்று கருதி வாழும் ஒருவரின் உள்ளார்ந்த வெறுமையை டால்ஸ்டாய் மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறார். சாதாரணமாகவும் வெற்றிகரமாகவும் தோன்றும் ஒரு வாழ்க்கை, மரணத்தின் நெருக்கத்தில் எவ்வளவு போலியானதாகத் தெரிகிறது என்பதே இந்நூலின் அடிப்படை கேள்வியாகிறது.

    இவான் இல்யிச்சின் வாழ்க்கை வெளிப்படையாகப் பார்த்தால் ஒழுங்கானதும் வெற்றிகரமானதுமாகும். நல்ல பதவி, சமூக அந்தஸ்து, குடும்ப வாழ்க்கை, அழகான வீடு என சமூகத்தின் பார்வையில் விரும்பத்தக்க அனைத்தையும் அவர் பெற்றிருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்படும் ஒரு நோய் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடுகிறது. நோய் தீவிரமடையத் தொடங்கியதும், தான் விரைவில் இறக்கப்போகிறோம் என்ற உண்மை அவருக்குப் புரிகிறது. மருத்துவர்களின் சிகிச்சை, குடும்பத்தினரின் அணுகுமுறை, நண்பர்களின் அக்கறையின்மை ஆகியவற்றின் நடுவே அவர் தனிமையில் தள்ளப்படுகிறார். மரணத்தைப் பற்றிய பயம் மட்டுமல்லாமல், “நான் வாழ்ந்த வாழ்க்கை உண்மையானதா?” என்ற ஆழமான கேள்வியும் அவரைத் துன்புறுத்துகிறது.

   மரணத்தை எதிர்கொள்ளும் இவானின் மனநிலைதான் இந்தக் கதையின் மிகச் சிறப்பான பகுதி. ஆரம்பத்தில் மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர், பின்னர் தன் கடந்தகால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார். பதவி, பணம், சமூக மரியாதை ஆகியவற்றுக்காக வாழ்ந்த வாழ்க்கையில் உண்மையான அன்பும் கருணையும் எவ்வளவு குறைவாக இருந்தன என்பதை உணர்கிறார். அவரை உண்மையாகப் புரிந்துகொண்டு மனிதநேயத்துடன் கவனித்த பணியாளரான கெராசிம் மட்டும் அவருக்கு ஆறுதலாக இருக்கிறான். இவானின் இறுதி நேரங்களில் ஏற்படும் இந்த உள்மாற்றம், மரணத்தை வெறும் உடலின் முடிவாக அல்லாமல், மனிதன் தன் வாழ்க்கையின் உண்மையை உணரும் தருணமாக டால்ஸ்டாய் காட்டுவதற்கு வழிவகுக்கிறது.

    இந்நூலின் மிகப்பெரிய சிறப்பு, மரணத்தைப் பற்றிய கதை என்றாலும் உண்மையில் இது எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய கதை என்பதுதான். மனிதன் சமூக வெற்றியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும்போது அன்பு, இரக்கம், மனித உறவுகள், உண்மையான வாழ்க்கை ஆகியவற்றை மறந்துவிடக்கூடாது என்ற ஆழமான செய்தியை டால்ஸ்டாய் முன்வைக்கிறார். மரணத்தின் முன் பதவியும் செல்வமும் புகழும் அர்த்தமற்றவையாகிவிடுகின்றன; ஆனால் பிறரிடம் காட்டிய அன்பும் கருணையும் மட்டுமே வாழ்க்கைக்கு உண்மையான பொருளை அளிக்கின்றன. எளிய மொழியிலும் ஆழமான உளவியல் பார்வையிலும் எழுதப்பட்டுள்ள “நீதிபதியின் மரணம்”, மனித வாழ்க்கையின் நிலையாமையையும், மரணத்தை எதிர்கொள்ளும் மனித மனத்தின் அச்சத்தையும், இறுதியில் உண்மையை நோக்கி நிகழும் ஆன்மீக விழிப்பையும் மிகச் சக்திவாய்ந்த முறையில் எடுத்துக்காட்டி எழுதி இருக்கிறார் லியோ டால்ஸ்டாய் அவர்கள்.

    இந்த குறுநாவலில், கெராசிம் (Gerasim) என்னும் ஏழை வேலைக்கார இளைஞனின் கதாபாத்திரம் அளவுக்கதிகமான நன்மையையும் மனிதநேயத்தையும் பிரதிபலிக்கும் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரமாகும்.
செல்வமும் அதிகாரமும் நிறைந்த உயர் வர்க்கத்தைச் சேர்ந்த இவான் இலிச்சின் போலித்தனமான உலகிற்கு முற்றிலும் முரணாக, எளிய மனிதனின் தூய்மையான அன்பையும் உண்மைத்தன்மையையும் கெராசிம் வெளிப்படுத்துகிறார்.

       போலித்தனத்திற்கு மத்தியிலான உண்மைத்தன்மை
இவான் இலிச் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருக்கும்போது, அவரைச் சுற்றியுள்ள மனைவியும், மகளும், நண்பர்களும் அவர் குணமடைந்துவிடுவார் என்பது போலப் பொய் நடிக்கிறார்கள். அவரது நோயும் மரணமும் தங்களுக்குச் சிரமத்தை தருகிறது என்பதையே அவர்கள் மறைமுகமாக நினைக்கிறார்கள். ஆனால் கெராசிம் மட்டுமே, மரணம் என்பது இயற்கை என்றும், இவான் இலிச் கடுமையான வேதனையில் இருக்கிறார் என்னும் உண்மையையும் தைரியமாக ஒப்புக்கொள்கிறார். இந்த உண்மைத்தன்மை இவான் இலிச்சிற்கு மிகப்பெரிய மன அமைதியைத் தருகிறது.

       கெராசிம் தனது எஜமானரின் நோயைக் கண்டு அருவருப்போ அல்லது சலிப்போ அடையவில்லை. இரவு பகலாக இவான் இலிச்சின் கால்களைத் தன் தோள்களில் தாங்கிப் பிடித்துக் கொண்டு, அவரது வலியைக் குறைக்க சளைக்காமல் சேவை செய்கிறார். எந்தவித சுயநலமோ அல்லது பண ஆசையோ இல்லாமல், சக மனிதனின் துன்பத்தைப் போக்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே அவர் செயல்படுகிறார். டால்ஸ்டாய் கெராசிமின் மூலம் உண்மையான மனிதநேயம் என்பது வெறும் சொற்களில் இல்லை, அது செயலிலும் இரக்கத்திலும்தான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறார்.

     கெராசிமிடம் மரணம் பற்றிய பயமோ அல்லது அதை ஒரு சாகசமாகப் பார்க்கும் எண்ணமோ இல்லை. "நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தானே போகிறோம், அதனால் துன்பப்படுபவருக்கு உதவுவதில் தவறும் இல்லை" என்ற மனப்பான்மை அவரிடம் இருக்கிறது. இந்த எளிய மற்றும் ஆழமான தத்துவமே, மரண பயத்தில் தவித்துக்கொண்டிருந்த இவான் இலிச்சிற்கு ஒரு ஆன்மீக விழிப்புணர்வைக் கொடுக்க முக்கியக் காரணமாக அமைகிறது.

      கெராசிம் வெறும் ஒரு வேலைக்காரர் மட்டுமல்ல; அவர் இவான் இலிச்சின் இருண்ட கடைசி நாட்களில் அன்பையும், உண்மையையும், மனிதநேயத்தையும் வழிகாட்டும் ஒரு வெளிச்சமாகத் திகழ்கிறார்.

15 செப்., 2026

இன்றைய புத்தகம்

நூல் பரிந்துரை

கோனி பால்மனின் ‘உன் கதை என் கதை’ மொழிபெயர்ப்பு நாவல்

"பைத்தியக்காரத்தனத்தின் முன்னும் பின்னும்"  

...கலையின் பின்னால் பைத்தியக்காரத்தனம் இருக்கிறதா அல்லது 
பைத்தியக்காரத்தனத்தின் பின்னால் கலை இருக்கிறதா?...

நன்றி: தாயுமதி 

முழுதாகப் பார்க்க: 

https://www.instagram.com/p/DdLIrQyyUXl/?utm_source=ig_web_button_share_sheet
(இன்ஸ்டாவிலிருந்து)

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/unkathaienkathai_1812/

மின்னூலைப் பெற:
https://books.kalachuvadu.com/catalogue/UnKathaiEnKathai_1865/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B0GFNRSDGL

மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0GHP2313Y

#unkadhaienkadhai #booklovers #books #bookreaders #fyp #தமிழ்இலக்கியம் #தமிழ்புத்தகங்கள் #தமிழ்வாசகர்கள் #TamilBooks #TamilLiterature #TamilReaders #BookRecommendations #BookstagramTamil #kalachuvadupublication

@followers TopFan Kannan Sundaram

13 செப்., 2026

இன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்

தி. ஜானகிராமனின் 'மோக முள்' தமிழ் கிளாசிக் நாவல்

"காதலும் மோகமும்"

...முதல் பதிப்பு வெளியான ஆண்டு 1956, இவ்வாண்டு இந்நாவலின் 70-வது ஆண்டு.
காதலும் மோகமும் இசையுமே நாவலின் முக்கியமான புள்ளிகள். இளைஞனான பாபு முதிர்கன்னியான யமுனா மேல் ஈடுபாடு கொள்வதே நாவலின் மையம். இளம் பருவம் முதல் பார்த்து வந்த யமுனாவின் மீது கொள்ளும் ஈடுபாடுதான் பாபுவின் தவிப்புக்குக் காரணம்...

நன்றி: selvakumarreads
(இன்ஸ்டாவிலிருந்து)

முழுதாகப் பார்க்க:

https://www.instagram.com/p/Dc3r1TZCaVU/?utm_source=ig_web_button_share_sheet

நூலைப் பெற: 

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/mohamul_29/

மின்னூலைப் பெற:
https://books.kalachuvadu.com/catalogue/Mogamul_2149/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B07NL7YRQY

மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B07Z4Z5HC7

#mogamul #thija #thijanakiraman #tamilbooks #books #booklovers #readers ##SupportTamilPublishing #காலச்சுவடு #தமிழ்நூல்கள் #தமிழ்புத்தகம் #தமிழ்இலக்கியம் #வாசிப்பு #நூல்வாசிப்பு #புத்தகஅன்பர்கள் #தமிழ்வாசகர்கள் #புத்தகபரிந்துரை

@followers Kannan Sundaram TopFans

12 செப்., 2026

இன்றைய புத்தகம்


கலாப்ரியாவின் ’மற்றாங்கே’ கவிதை நூலிலிருந்து

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/mattranke_407/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B07SYZMVRT

#matrange #kalappriya #tamilkavithaigal #tamilpoems #kavithaigal #schooldays #students #tamibooks #bookreaders #kalachuvadupublication

@followers Kannan Sundaram TopFans

10 செப்., 2026

இன்றைய புத்தகம்


நூல் பரிந்துரை

வைக்கம் முகம்மது பஷீரின் 'உலகப் புகழ் பெற்ற மூக்கு' நவீன இந்தியக் கிளாசிக் சிறுகதை வரிசை

"வல்லமை"

...கதை சொல்லும் முறையை எழுத்தாக மாற்றி விடக்கூடிய வல்லமை சிலருக்கு உண்டு. அதில் வைக்கம் முகம்மது பஷீர்  எழுத்தைப் படிக்கும்போது கதை, எழுத்து, உரையாடல் என எந்த இடம் என்றாலும், அனைத்திலும் செம்மையாகச் சொல்லியிருப்பார்...

நன்றி: காயத்ரி மஹதி
(' வாசிப்பை நேசிப்போம் ' முகநூல் பக்கத்திலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/p/1cU1kG2gXn/

நூலைப் பெற:
காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/ulaka-pugazhpetra-mookku_891/

மின்னூலைப் பெற:
https://books.kalachuvadu.com/catalogue/ulakapukazhpetramooku_2072/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B07QFWSX3G

மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0HC7PB4SZ

#ulagapugalpetramooku #basheer #tamilbooks #booklovers #books #bookreaders #fyp #தமிழ்இலக்கியம் #தமிழ்புத்தகங்கள் #தமிழ்வாசகர்கள் #TamilBooks #TamilLiterature #TamilReaders #BookRecommendations #BookstagramTamil #kalachuvadupublication

@followers Kannan Sundaram TopFans

6 செப்., 2026

இன்றைய புத்தகம்


தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. 

The story of an orphan who didn’t know his village or parents or caste and the world he understood through his experiences. Considered to be the best novel written by Jeyakantan. Kalachuvadu classic series.

5 செப்., 2026

இன்றைய புத்தகம்

நூல் பரிந்துரை 

அ. முத்துலிங்கத்தின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவல்

"வினோதமான மனிதர்கள்"

அ. முத்துலிங்கத்தின் கதைகள் எப்போதுமே சுவாரசியமாக இருக்கும். வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களைப் பற்றியே அவரது கதைகள் இருக்கும். அவர்கள் சந்தித்த சவால்கள், வினோதமான மனிதர்களைப் பற்றியும் அவரது கதைகளில் குறிப்பிட்டிருப்பார்...

நன்றி: பிரதீப் நீலகண்டன் 
(முகநூலிலிருந்து)

முழுதாகப் பார்க்க:
https://www.facebook.com/share/v/19BNUHeD6d

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:
https://books.kalachuvadu.com/catalogue/kadavulthodangiyaidam_1231/

அமேசானில் பெற:
https://www.amazon.in/dp/B0CK8DLKS3

மின்னூலைப் பெற:
https://www.amazon.in/dp/B0CK8VMCXV

#kadavulthodangiyaidam #Kalachuvadu #TamilBooks #tamilliteratureture #ReadTamil #TamilReaders #Bookstagram #BookLovers #MustRead #IndianBooks #Books #Ebook #KindleBooks #ReadingCommunity #SupportTamilPublishing #காலச்சுவடு #தமிழ்நூல்கள் #தமிழ்புத்தகம் #தமிழ்இலக்கியம் #வாசிப்பு #நூல்வாசிப்பு #புத்தகஅன்பர்கள் #தமிழ்வாசகர்கள் #புத்தகபரிந்துரை

@followers Kannan Sundaram TopFans