உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து புதினாக் கீரையில் ஏராளமாக உள்ளது. இரத்தத்தை சுத்தி செய்யும் ஆற்றல் படைத்தது புதினா. ருசியின்மையை நீக்கி, பசியை ஏற்படுத்தும். வாந்திபேதியை நிறுத்தும் ஆற்றல் கொண்டது. வயிற்றுக்கும், குடலுக்கும் வலிமை தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக