7 டிச., 2018

வீட்டுக் குறிப்புகள்-39:

மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.

கருத்துகள் இல்லை: