#இன்றைய_புத்தகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#இன்றைய_புத்தகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 செப்., 2026

இன்றைய புத்தகங்கள்

நற்றிணை பதிப்பகத்தின் அடுத்த மக்கள் பதிப்பு வெளியீடு, சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்கள் எழுதிய ஐந்து மகத்தான நாவல்கள் ஒரே தொகுப்பாக ... மக்கள் பதிப்பாக ... 
1. சாயாவனம்
2. அவன் ஆனது
3. தொலைந்து போனவர்கள்
4. விசாரணைக் கமிஷன்
5. சூரிய வம்சம்

ரூ 950 மதிப்புள்ள இந்த ஐந்து புத்தகங்கள் 350 ரூபாய் மட்டும். 864 பக்கங்கள் இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கு அற்புதமான பரிசு முன்பதிவு 01.09.2026 முதல் 23.09.2026 வரை மட்டுமே.
செலுத்த வேண்டிய தொகை - 350+100கொரியர்.
GPay Number - 095009 53981

மேலும் தொடர்புக்கு - 095009 53981

29 ஜூலை, 2026

இன்றைய புத்தகங்கள்

கோவை புத்தகக் காட்சி 2026 

காலச்சுவடு புதிய நூல்கள் வெளியீட்டு விழா
கோவை புத்தகக் கண்காட்சியில், காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக 5 புதிய நூல்கள் வெளியீடு காண்கின்றன! 

இலக்கிய ஆளுமைகளின் சிறப்பான பங்கேற்புடன் நடைபெறவுள்ள இவ்விழாவில், காலச்சுவடு அரங்கில் புதிய நூல்களை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்கள், எழுத்தாளர்கள், தமிழ் இலக்கிய நண்பர்கள் அனைவரும் வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்! 

இடம்: காலச்சுவடு அரங்கு (எண்: 369, 370, 371, 390, 391, 392) 

நாள்: இன்று, ஜூலை 25, 2026 (சனிக்கிழமை) 

நேரம்: மாலை 5:00 - 7:00 மணி வரை

அனைவரும் வருக!

@followers Kannan Sundaram Gopalakrishnan Murugesan Ramachandra Guha Theodore Baskaran Prem Kumar

23 ஜூலை, 2026

இன்றைய புத்தகங்கள்

வாசகர் பரிந்துரை

காலச்சுவடு பதிப்பகத்தின் காலத்தால் அழியாத ‘6’  நாவல்கள்! 

”வாசித்து முடித்த பிறகும் நீண்ட காலம் மனதை விட்டு நீங்காத கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்ட நூல்கள் இவை.”

பட்டியலில் இடம்பிடித்துள்ள காலச்சுவடு வெளியீடான 6 முக்கிய நாவல்கள்:

  சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/sila-nerankalil-sila-manitharkal_113/ 

மின் நூலைப்பெற:

https://books.kalachuvadu.com/catalogue/SilaNerankalilSilaManitharkal_1650/ 

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B0H2VNCPZ4 

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B08RW8WXCK/ 

 மோக முள் - தி. ஜானகிராமன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/mohamul_29/ 

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07NL7YRQY

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Z4Z5HC7/ 

 மாதொருபாகன் - பெருமாள் முருகன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/maathorubagan_54/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07PGPT1P3

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y661Q3Z

 கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/gopalla-gramam_61/

மின் நூலைப்பெற:

https://books.kalachuvadu.com/catalogue/gopalla-gramam_1364/

அமேசானில் வாங்க:
 
https://www.amazon.in/dp/B0BSBX7J4T

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y64WLWH/ 

 மரப்பசு - தி. ஜானகிராமன்

நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/marappasu_159/

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07PY7P5Y1

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y66MGV8/ 

 18-வது அட்சக்கோடு – அசோகமித்திரன்
நூலைப் பெற:

காலச்சுவடு இணையதள இணைப்பு:

https://books.kalachuvadu.com/catalogue/18vathu-atchakkodu_115/ 

அமேசானில் வாங்க: 

https://www.amazon.in/dp/B07NL7XKZX  

மின் நூலைப்பெற:

https://www.amazon.in/dp/B07Y65RBCR 

நன்றி: பாரதி (இன்ஸ்டாக்ராமிலிருந்து)

முழுப்பதிவையும் வாசிக்க:

https://www.instagram.com/reels/Daaiwddhsqa/

3 ஜூலை, 2026

இன்றைய புத்தகங்கள் #

கன்னட இலக்கியப் பொக்கிஷங்கள்: விலைக் குறைப்புச் சலுகை!

கன்னட வாழ்வியலையும் பெண் எழுத்துலகின் ஆளுமைகளையும் தன் அசாத்திய மொழிபெயர்ப்பால் தமிழிற்குத் தந்தவர் நஞ்சுண்டன். அவரால் தொகுக்கப்பட்ட இரு முக்கிய சிறுகதைத் தொகுப்புகள் இப்போது அரிய சலுகை விலையில்.

1. ’மரணம் மற்றும்...’ (கன்னடச் சிறுகதைகள்)
மனித வாழ்வின் ஆழமான பக்கங்களைப் பேசும் தனித்துவமான கதைகள்.
*விலை: ₹100*
2. ‘அக்கா’ (கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்)
பெண் எழுத்தாளர்களின் தனித்துவக் குரலையும் சமூகப் பார்வையையும் பிரதிபலிக்கும் முக்கியத் தொகுப்பு.
*விலை: ₹290*

*இரு நூல்களின் மொத்த விலை: ₹390/-*
*சிறப்பு விலைக் குறைப்பில்*
*வெறும் ₹250/- மட்டுமே!*

தரமான இந்திய இலக்கியங்களைச் சேகரித்துக்கொள்வதற்கு அருமையான வாய்ப்பு.

முன்பதிவு செய்ய: இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இப்போதே உங்கள் பிரதிகளை உறுதிப்படுத்துங்கள்!

https://books.kalachuvadu.com/catalogue/Kannadacombo_2003/

#Kalachuvadu #Nanjundan #KannadaLiterature #TamilTranslation #Akka #MaranamMatrum #TamilBooks #BookOffer #SpecialDiscount #TamilBookPublishing #IndianLiterature #GoodReadsTamil #BookLovers #MustReadTamil #KannadaWriters #WomenWriters #ShortStoryCollection #TranslatorsOfIndia #SouthIndianLiterature #புத்தகசலுகை #தமிழ்நூல்கள் #வாசிப்பு #பெண்ணெழுத்து #மொழிபெயர்ப்பு #சிறுகதைகள் #இலக்கியம்

@followers Kannan Sundaram TopFans

21 ஜூன், 2026