வரலாற்றில் சில மைல் கற்கள்-3: செப்டம்பர் பதினைந்தாம் நாள்
இன்று செப்டம்பர் பதினைந்தாம் நாள். இந்த வருடத்தின் 258வது நாள் இது. (லீப் வருடமாயின் 259வது நாள்). இன்னும் 107 நாட்கள் இந்த ஆண்டில் மிச்சமுள்ளன.
668ம் ஆண்டு இந்த நாளில் ரோமானியப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ் இத்தாலியில் சிராக்யூஸில் கொலை செய்யப்பட்டார். பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்ஸ் பற்றி அறிய:
http://en.wikipedia.org/wiki/Constans_II_(Byzantine_Empire)
921ம் ஆண்டு இந்த நாளில் டெட்டின் நகரில் புனித லுட்மிலா அவரது மருமகளின் ஆணைப்படி கொலை செய்யப்பட்டார். புனித லுட்மிலா பற்றி அறிய:
http://en.wikipedia.org/wiki/Saint_Ludmila
1789ம் வருடம் இந்த நாளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வெளியுறவுத் துறை நிறுவப்பட்டது.
1812ம் ஆண்டு நெப்போலியன் பிரஞ்சுப் படையுடன் மாஸ்கோவின் கிரெம்லினுக்குள் நுழைதல்.
1821ம் ஆண்டு இந்த நாளில் குவத்தமாலா, எல் சல்வடோர், ஹோண்டுராஸ் மற்றும் கோஸ்டொ ரிகா ஆகிய நாடுகள் இணைந்து ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தல்.
1830ல் இந்த நாளில் லிவ்ர்பூலில் இருந்து மான்செஸ்டர் வரைக்குமான இரயில் பாதை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1835ம் ஆண்டு இந்த நாளில் எச் எம் எஸ் பீகிள் கப்பல் காலபாகோஸ் தீவுகளை அடைதல். கப்பலில் சார்லஸ் டார்வின் தமது உலகையே மாற்றிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவதன் முதல் படி இது.
1916ல் இந்த நாளில் முதலாம் உலகப் போரில் சோம்மே போரில் முதன்முறையாக டாங்கிகள் பயன்படுத்தப்படுதல். சோம்மே போர் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Battle_of_the_Somme_(1916)
1935ல் இந்த நாளில் இந்தியாவின் புகழ்பெற்ற டூன் பள்ளி நிறுவப்படுதல். டூன் பள்ளி பற்றி அறிய:
1935ல் இந்த நாளில் நாஜி ஜெர்மனி ஸ்வஸ்திகாவுடன் கூடிய புதிய தேசியக் கொடியை அறிமுகம் செய்தல்.
1944ல் இந்த நாளில் அமெரிக்க அதிபர் ப்ராங்ளின் டி.ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆக்டகன் மாநாட்டின் ஒரு பகுதியாக க்யூபெக் நகரில் சந்தித்தல். ப்ராங்ளின் டி.ரூஸ்வெல்ட் மற்றி, பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Franklin_D._Roosevelt
http://en.wikipedia.org/wiki/Winston_Churchill
1945ல் இந்த நாளில் ஒரு புயல் தென் ப்ளோரிடாவையும், பஹாமாஸ் தீவுகளையும் தாக்கி 366 ஆகாயவிமானங்கள் அழிந்துபோதல்.
1947ம் ஆண்டு இந்த நாளில் கத்லீன் புயல் ஜப்பானின் கண்டோ பகுதியைத் தாக்கி அதில் 1077 பேர் மரணம்.
1948ல் இந்த நாளில் எஃப்-86 சேபர் விமானங்கள் மணிக்கு 671 மைல்கல் (1080 கிமீ) வேகத்தில் பறந்து சாதனை படைத்தல்.
1950ம் ஆண்டில் இந்த நாளில் கொரியப் போரில், அமெரிக்கப் படைகள் கொரியாவின் இஞ்சான் நகரில் நுழைதல்..
1952ம் ஆண்டில் இந்த நாளில் ஐக்கிய நாடுகள் சபை எரித்திரியாவை எத்தியோப்பியாவிற்கு அளித்தல்.
1959ல் இந்த நாளில் அமெரிக்க விஜயம் செய்த முதல் சோவியத் தலைவராகிரார்.
1961ல் இந்த நாளில் கார்லா புயல் டெக்ஸாஸ் மாநிலத்தை மணிக்கு 175 மைல் வேகத்தில் தாக்குதல்.
1981ல் இந்த நாளில் அமெரிக்க செனட் நீதித் துறைக் கமிட்டி சாந்த்ரா டே ஓகானரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதை ஏற்றுக்கொள்ளல்.
1983ல் இந்த நாளில் இஸ்ரேலிய பிரதமர் மெனாசம் பெகின் பதவி விலகல்.
1254ம் ஆண்டு இந்த நாளில் மார்க்கோ போலோ பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/Marco_Polo
1789ல் இந்த நாளில் பிரபல அமெரிக்க நாவலாசிரியர் ஜேம்ஸ் பெனிமோர் கூப்பர் பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/James_Fenimore_Cooper
1857ல் இந்த நாளில் அமெரிக்காவின் 27வது ஜனாதிபதியான வில்லியம் ஹொவர்ட் டாஃப்ட் பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/William_Howard_Taft
1860ல் இந்த நாளில் இந்தியப் பொறியியல் மேதை விஸ்வேஸ்வரய்யா பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/Sir_Mokshagundam_Visvesvaraya
1876ல் இந்த நாளில் புகழ்பெற்ற இந்திய நாவலாசிரியர் சரத் சந்திர சட்டோபாத்யாய் பிறந்தார்.
http://en.wikipedia.org/wiki/Sharat_Chandra_Chattopadhyay
1890ல் இந்த நாளில் பிரபல ஆங்கில எழுத்தாளர் அகதா கிறிஸ்டி பிறந்தார்.
1909ல் இந்த நாளில் தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தார்.
நன்றி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக