வானொலி எப்படிப்பட்ட மகத்தான கண்டுபிடிப்பு! உலகையே வீட்டிற்குள் கொண்டுவந்த முதல் தகவல் தொடர்பு சாதனம். எவ்வளவோ நாட்கள் அதில் மனதிற்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்! டிவி வரும்வரை, பெரும்பாலோனோர்க்கு, குறிப்பாக மகளிருக்கு சிறந்த பொழுதுபோக்கு சாதனம். ஏன், இன்றும் கூட ரேடியோ பலபேருக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு சாதனம்.
இன்னும் கணக்கிலடங்கா மகத்தான கண்டுபிடிப்புகளை நமக்கீந்த எடிசன் அவர்களைப் போற்றி மகிழ்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக