28 டிச., 2018

சுற்றுச்சூழல்-38:


சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நிலத்தை மாசுபடுத்தினோம்; கடலை மாசு படுத்தினோம்; நீரை மாசு படுத்தினோம்; காற்றை மாசு படுத்தினோம்.

பல கொடிய நோய்களுக்கு  ஆளானோம். குடிநீரை விலைகொடுத்து வாங்குகிறோம். இனி சுவாசிக்கும் காற்றையும் விலை கொடுத்து வாங்கவேண்டும்.

எங்கே போகிறோம் நாம்?

கருத்துகள் இல்லை: