9 டிச., 2018

வீட்டுக் குறிப்புகள்-41: சாம்பார் கெடாமல் இருக்க

துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை: