17 நவ., 2020

ஆன்மீக சிந்தனை

ஒரு தனிமரம் தோப்பைத் துவக்குகிறது. ஒரு புன்னகை ஒரு நட்பைத் துவக்குகிறது. ஒரு கரம் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறது. ஒரு வார்த்தை இலக்குகளைத் தீர்மானிக்கிறது. ஒரு விளக்கு இரூளை விரட்டுகிறது. ஒரு சிரிப்பு மந்தமான சூழ்நிலையை வெல்கிறது. ஒரு தொடுதல் உங்கள் கனிவைக் காட்டுகிறது. ஒரு வாழ்க்கை உலகை மாற்றிக் காட்டுகிறது. அந்த ஒன்றாக நீங்கள் இருங்கள்.

சுவாமி ஞானமயானந்தா

கருத்துகள் இல்லை: