முதன்முறையாக இந்தியர் ஒருவரின் ஆங்கில எழுத்திற்காக ஞானபீட விருது வழங்கப்பட உள்ளது.
அமிதாவ் கோஷ் அவர்களின் வரலாற்றுப் பிண்ணனியில் அமைந்த "Sea of Poppies" மட்டும்தான் படித்திருக்கிறேன். மிக அருமையான நாவல். இந்த வரிசையில் தொடராக மேலும் இரண்டு நாவல்களும், மற்றும் பல நூல்களும் எழுதி சாதனை படைத்திருக்கிறார்.
ஞானபீட விருது மட்டுமல்ல, மேலும் பல விருதுகளை வென்றவர். அவரைப் பாராட்டி மகிழ்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக