ஏஐ = Artificial Intelligence = செயற்கை நுண்ணறிவு.
கணினி இயலின் ஒரு பகுதி. மனிதர்களைப் போலவே தானாகச் சிந்தித்துச் செயல்படும் யந்திரங்களைப் பற்றிய அறிவியல் தொழில்நுட்பம். இவை மனிதர்களைவிட அதிக சிந்தித்துசக்கும் வல்லமையும், செயல்படும் ஆற்றலையும் பெற்றால் எந்திரன் படத்தில் வருவது போன்ற ரோபோக்களை உருவாக்கி, மனித இனத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை பெறுமா?
ஸ்டீபன் ஹாகிங், எலான் மஸ்க் போன்ற மேதைகள்கூட இது சாத்தியம் என்று நினைக்கின்றனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக