ஜனவரி மாதம் கனடா நாட்டில் தமிழ் பண்பாட்டு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதை சாத்தியம் ஆக்கிய உலகத் தமிழர்களுக்கும், கனடா அரசுக்கும் மக்களுக்கும் நன்றி.
வாழ்த்து செய்தி தெரிவிக்கின்ற வாகான் நகரின் தலைவர்
Maurizio Bevilacqua அவர்களுக்கு நன்றி
என்றும் உலக மக்கள் அன்புடன்
வியக்க வைக்கும் தமிழர் பண்பாடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக