8 ஜன., 2020

நூல்மயம்


மேகமூட்டம்

ஆசிரியர்: நிஜந்தன்

வகை : புதினம் (நாவல்)

விலை: ரூ. 90.00

தள்ளுபடி விலை: ரூ. 85.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00

(ரூ.500 மேல் நூல் வாங்கினால் அஞ்சல் கட்டணமில்லை)

நூல் குறிப்பு: எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்ட புனைவாக மாற்றுகிறது.

நூல் வாங்க :

https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00051.html

பேசி : +91-94440-86888

மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

கருத்துகள் இல்லை: