12 பிப்., 2020

இன்று ஒரு தகவல் : இந்து திருமண சட்டத்தில் புதிய திருத்தம்

தமிழஅரசு 
*இந்து திருமணசட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது!*

🌟அதில் 
*காதல் திருமணம் செய்யும் தம்பதிகள்*
 கண்டிப்பாக அவர்களின்
பெற்றோர் சம்மதம் இல்லாமல்
செய்ய முடியாது!

*ரிஜிஸ்டர் மேரேஜ் என்று நம்மை ஏமாற்றும் முறைக்கு முற்றிலும் தடை* செய்யப்பட்டுள்ளது...

*ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இடவேண்டும்!*

குறைந்தபட்சம் *பெண்ணின் தாய் கையொப்பம் அவசியம்!*

எந்த தாயும் *தனது மகளை கிணற்றில் தள்ள சம்மதம் தெரிவிக்கமாட்டர்கள் என்பதை அறிந்து அரசு சட்டதிருத்தம்கொண்டு வந்துள்ளது..*.

*30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்!
🌟
*திருத்தப்பட்ட இச்சட்டம் இந்த மாதம் முதல் தேதியிருந்து அமுலுக்கு வந்துள்ளது!*
இதை எந்த ஊடகமாவது வெளியே
சொன்னதாக தெரியவில்லை !!

நன்றி : திரு. செல்வம்,  சிதம்பர ராஜ்ஜியம் வாட்ஸ்அப் குழு 

கருத்துகள் இல்லை: