13 பிப்., 2020

சிரித்து வாழவேண்டும்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகம் இராது என்பதற்கு காரணங்கள் என்னென்ன?

இந்தியாவில் வைரஸ் தாக்குப்பிடிப்பது கடினம். பானிபூரி கடைகளில் பூரி நம் முன்னோர் காலத்தது. புளித்தண்ணீர் எப்போது செய்தார் என்பது அவருக்குத்தான் தெரியும். இடது கையினால் வேறு சுவைக்காக செய்வார். இந்த நடவடிக்கைகளில் எந்த வைரஸ் சிக்கினாலும் யாராலும் அதை காப்பாற்ற முடியாது

கருத்துகள் இல்லை: