9 பிப்., 2020

பாராட்டுக்கள்!

நெல்லை புத்தக
திருவிழாவில்
சேரன்மகாதேவியை
சேர்ந்த 76 வயது பாட்டி
கணபதியம்மாள் அவர்களது
புத்தக ஆர்வத்தை பாராட்டி
நேற்று விழாவில் மாவட்ட
ஆட்சி தலைவர் அவர்களைக்
கௌரவித்தார்.

கருத்துகள் இல்லை: