11 பிப்., 2020

இன்று ஒரு தகவல் ரூ 5.7 லட்சம் கோடியை ஆப் டெவலப்பர்களுக்கு வழங்கிய கூகுள்!

ரூ 5.7 லட்சம் கோடியை ஆப் டெவலப்பர்களுக்கு வழங்கிய கூகுள்!

Google Paid 5.7 Lakh Crore to App Developers - Tamil Gizbot https://tamil.gizbot.com/amphtml/news/google-paid-5-7-lakh-crore-to-app-developers-024570.html

கூகிள் ப்ளே ஸ்டோர் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை, ஆப் டெவலப்பர்கள் (செயலி வடிவமைப்பாளர்கள்) 80 பில்லியன் டாலருக்கும் அதிகமாக (சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளனர் என கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்ததுள்ளது.

நன்றி : கூகுள் மற்றும் Tamil Gizbot.

கருத்துகள் இல்லை: