*ஒரு கோடி கையெழுத்து யாருக்காக?*
*நதிகளை ஒன்றாக இணைக்க நடவடிக்கை எடுக்கவா??
*..இல்லையே.தமிழக கோவில்களில் தொடர்ந்து நடத்தப்படும் சிலை திருட்டு களுக்கு எதிர்ப்பு தெரிவித்தா?.. இல்லையே..
*ஐநூற்று அறுபது பொறியியல் கல்லூரிகளில் படித்த இஞ்சினியர்கள் வேலைகிடைக்காமல் சமுகவிரோதிகளாக மாறிக்கொண்டே இருப்பதை தடுத்து.. அவர்களின் நல்வாழ்வுக்காவா??.. இல்லையே..
முப்பது வருடமாக அகதிகளாக வாழ்பவர்களை.. *இலங்கையில் சொந்த வீடுகளில் குடியமர்த்தவா?* ..இல்லையே..
*அட.. தமிழகத்தின் பல லட்சம் விதவைகளை.. தொடர்ந்து உருவாக்கும் டாஸ்மாக்கை மூடவா?*
இவை எதுவுமே இல்லை..
மேல சொன்ன எதுக்காவது ஓடி ஓடி கையெழுத்து வாங்கி இருக்கிறார்களா?..
இல்லவே இல்லையே..!!
*தமிழனுக்காகவா? இந்தியனுக்காகவா?
யாருக்காக? யாருக்காக??
*முஸ்லிம்கள் அதிக அளவில் இந்தியாவில் நுழைந்து, முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக மாறி, இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானாக, ஆப்கானிஸ்தானாக மாற்றவா?*
நமக்கு யார் மீதும் வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது.
அன்பே கடவுள் என்ற
எண்ணம்
கொண்டவர்கள்தான் நாம்.
இது வந்தாரை
வாழவைத்த நாடுதான்.
அதற்காக தெரிந்தே நாம் நம் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொள்வதா?
எல்லோரும் நம்மைப் போல் சகிப்புத்தன்மை உடையவர்கள் என்று எண்ணினால் நம்மைவிட முட்டாள்கள் யாருமில்லை.
வரலாற்றை சற்று திருப்பிப் பாருங்கள்.
சிந்தித்து செயல்படுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக