சுக பிரசவம் ஆக
1).தினம் மாலை வேலையில்
முறுங்கை காய்ல ரெண்டு சீரகம் வருத்து கடைந்து மிளகு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதி வாங்கி லேசா உப்பு போட்டு குடிக்கவும்.
2). ஜன்னலை பிடித்துக் கொண்டு மகாலையில் வெறும் வயிற்றில் மெல்ல அமர்ந்து மெல்ல எழும்பவும் உங்கள் பலம் கையில்தான் இருக்கனும் முக்க கூடாது பிரஷர் கூடாது.
இப்படி தினம் காலை மட்டும் பத்து முறை தோப்புக்கரனம் போடுங்க முடியலன்னா விட்டிடுங்க.
3). தினம் சுண்டைக்கா வத்தல் வருத்தது பாட்டில்ல எடுத்து வச்சிகிட்டு ரெண்டே ரெண்டூ மட்டும் மதிய உணவில் சேருங்கள்.
4). மெல்ல நடைபயிலுங்கள்
இடுப்பெலும்பு நெகிழ்ந்து கொடுக்க இரவில் படுக்க போகுமுன் வெண்ணீர் உங்க இடுப்பில் சடார் சடார்னு அடிக்கச்சொல்லி குளித்து தூங்கபோங்க.
5).இந்த சுண்டக்காய் மறக்காம ரெண்டு மட்டும் தினம் சாப்பிட
கர்ப்பப்பையில் அபானவாயு சேரும் இது குழந்தை துள்ளி விலையாடவும் பத்தாம் மாதம் உதைத்துக் கொண்டு வரும்.
வலி வந்த பத்தாவது நிமிடம் உலகைகான ஓடிவர உதவும்.
6). சாதம் கொதிக்கும்போது ஒரு தம்ளர் நீர் எடுத்து அதனுடன் பசு வெண்ணெய் சிறிது போட்டு சீரகத்தூள் கலந்து தினசரி குடிக்க வேண்டும்.
7). எப்போதும் வீட்டில் சுக்கு காப்பி போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது குடிக்க கொடுத்து வர வேண்டும். சுக்கு காப்பியில், சுக்கு, மிளகு, திப்பிலி, அக்கரா, சித்தரத்தை, நறுக்குமூலம் ஆகிய மூலிகைகளுடன் சாரணை வேர் கட்டாயம் சேர்த்து தயாரித்து கொடுக்க வேண்டும். பிற மூலிகைகள் ஐந்து கிராம் சேர்த்தால் சாரணை வேர் 10 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
8). கடைசி மாதத்தில் ஆடாதோடை வேர் கஷாயம் 200 மிலி கொடுக்க வேண்டும். இது இடுப்பு எலும்புகளை இளக்கமாக (flexible) வைத்துவிடும். இதனால் எடை அதிகம் கொண்ட குழந்தையாகவோ மாலைசுற்றிய குழந்தையாகவோ இருந்தால் கூட நிச்சயம் சுகபிரசவம்தான்
வாழ்க வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக