நெடுங்குருதி
உறுபசி ,
யாமம்
தேசாந்திரி
சிறிது வெளிச்சம்-னு
எஸ்ரா அவர்களை கொஞ்சமாத்தான் படிச்சிருக்கேன் .,
நாதஸ்வரம்
ஒரு சிறிய விடுமுறைக்கான காதலும் வாசிக்க வாங்கி அலமாரியில இருக்கு .
ஆனா இவர்
அறிமுகப் படுத்தி
நான் வாசித்த புத்தகங்கள்
கணக்கிலடங்காது .
ஒவ்வொரு புத்தகத்தையும்
வாசித்து திளைக்கும் நேரத்திலெல்லாம் எஸ்ரா அவர்களை பெருமையுடன் நினைத்து ஆச்சர்யம் கொள்வேன்.
வாழ்க்கையை மிகச் சரியாக
புரிந்த கொள்ள உதவும்
எழுத்துக்கள் அண்ணனுடையது .
இன்று (ஏப்ரல் 14) பிறந்த நாள் காணும்
என் ஆதர்ச எழுத்தாளர்
அண்ணன் எஸ்ரா அவர்களுக்கு
என் உளநிறை வாழ்த்துகள் 🎊
நன்றி: திரு முருகேசன் முத்துத்தேவர், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக