24 மே, 2020

ஆழ்ந்த இரங்கல்கள்!


Rip.   🌺🌺🌺🌺
"இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி" தூத்துக்குடி பகுதி மக்கள் நல்ல காற்றை சுவாசிப்பதற்காக தங்கள் இன்னுயிரை நீத்த போராளிகளுக்கு வீரவணக்கங்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள் 😢😢😢😢🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை: