1 ஜூன், 2020

கவிதை நேரம்!

எல்லாவற்றையும்
கழுவி சுத்தம் செய்துவிட்டு
பாவம் அது..
சாக்கடையில் விழுந்துவிட்டது.

மழைத்துளி.
💦💦💦💦💦
நன்றி: திரு நயினார் மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: