1 ஜூன், 2020

மக்களிடம் பிடுங்கிய வரை லாபம்!

இது உண்மை என்றால்......!

சென்னையில் கொரானா கொடூர தாண்டவம். 

தனியார் மருத்துவமனைகளில் அட்மிட்டாக மூன்று லட்சம் அட்வான்ஸ். 

ஐ.சி.யு. வில் அட்மிட் ஆக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வசூலிக்கும் மருத்துவமனைகள்.  

PPE கிட்டுக்கு பத்தாயிரம். பணம் இல்லையென்றால் இடம் இல்லை. 

மறைக்கப்பட்ட கேமராவுடன் சென்று டைம்ஸ் நவ் தொலைகாட்சி உண்மை நிலையை உரித்துப் போட்டுள்ளது.

Grateful thanks to Mr.Devarajan Thiru, TIMES NOW TV & Facebook.

கருத்துகள் இல்லை: