1 ஜூன், 2020

கொரோனா தடுப்பு மருந்தான ஆர்சனிக் ஆல்பம் பற்றி மேலும்...

"ஆர்சனிக்கம் ஆல்பம் 30c" என்ற ஓமியோபதி மருந்தினை உட்கொள்.

கொரோனா தொற்றிலிருந்து உனை நீயே காத்துக்கொள். 

யார் உட்கொள்ளலாம்? : அன்று பிறந்த குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை

உடலில் வேறு எந்த பிரச்சனை இருந்தாலும் பரவாயில்லை. அன்பர்களே இம்மருந்து உமை வாழவைக்குமே தவிர தீங்கு செய்யாது.

நாக்கின் கீழ்பகுதியில் வைத்துக் கொண்டாலே போதும். தானாக கரைந்துவிடும்.

இனிமையான மருந்து.

பக்கவிளைவுகள் ஏதுமில்லை.

மலிவான விலை. ஒருவருக்கு 2 ரூபாய் செலவு. அவ்வளவே.

ஒரு நபருக்கு 3 உருளைகள் வீதம் காலையில் வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிடவும். பின்பு 15 நாட்கள் கழித்து மீண்டும் 3 நாட்களுக்கு, அவ்வளவுதான்.

பல இடங்களில் இது நீரூபிக்கப்படுகிறது. ஆனால் அவை வெளிவருவதில்லை.

ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்தாலும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்பது தான் உச்சக்கட்ட வேதனை.

ஓமியோபதி மருத்துவக் குழு அரசாங்கத்திற்கு பல கடிதங்கள், மின்னஞ்சல் அனுப்பினாலும், பதில் இல்லை.

மாறாக நீதிமன்றத்தை நாடி உள்ளனர் என்பது துர்திஷ்டமான செய்தி.

பல கோடி கொடுத்து தடுப்பூசி செய்ய வழிவகை செய்யும் இந்திய அரசு இதை கையில் எடுக்க தயங்குவது ஏன் என்றால் மேலே அமர்ந்திருக்கும் ஆரிய மருந்துவக்கூட்டத்தின் மாபெரிய அறியாமையே.

ஒரு துயரரிடம் குணப்படுத்த வேண்டியது என்ன ? 

ஒரு மருந்தில் குணப்படுத்துவது எது ?

என்பதே தெரியாமை.

இம்மருந்து எப்படி வேலை செய்கிறது ?

ஓமியோபதி ஓர் ஆற்றல் மருத்துவம்.

இம்மருந்து கொரோனா நோய் தொற்றாமல் இருக்க தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை நம் உடலில் முன்னதாகவே உண்டுசெய்யும்.

அப்போது கொரோனாவின் ஆற்றல் நமது உயிராற்றலைவிட குறைவாகவே இருக்கும் நிலை ஏற்படும். 

ஆக இக்கிருமி உட்புகாமல் இருக்கும்.

 அதே வேலை தொற்றும் ஏற்படாது என்பது உறுதி..

நம்மை யாரும் காப்பாற்றமாட்டார்கள். தன் கையே தனக்குதவி. 

இது இந்தியா. நம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதும் சரியே.

பல இடங்களில் தன் சொந்த செலவில் ஓமியோபதி மருத்துவர்கள் இம்மருந்தை கொடுத்துக்கொண்டு தான் உள்ளார்கள்.

இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் உண்டுவிட்டால் மூன்றே நாட்களில் கொரோனா பயத்தை ஒழித்து விடலாம்.

ஊடகங்கள் இதை குறிப்பிட்டாலும் மக்களுக்கு தெரிவதில்லை.

இனியேனும் உங்கள் அருகாமையில் உள்ள ஓமியோபதி மருத்துவரையோ அல்லது மருந்தகத்தையோ அனுகி, பெறலாம்.

இன்றே அதற்கான முயற்சியில் ஈடுபடவும்.

அனைவருக்கும் எட்டும் வண்ணம் இச்செய்தியை பரவவிடலாம்.

பெரிய சிரமத்திற்கு இறைத்தன்மை, எளியவழியை வைத்திருப்பது இயல்பூக்கமே.

இப்படிக்கு,

அப்ரோச் ஓமியோபதி மருத்துவக்குழு.
சென்னை.

கருத்துகள் இல்லை: