17 ஜூன், 2020

நுரையீரலின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது?


நுரையீரலை எப்படி வைரஸிடமிருந்து 

பாதுகாப்பது?

நுரையீரலின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி 

அதிகரிப்பது

66,709 views•Apr 17, 2020
IYARKAI MANITHAN
209K subscribers
#lungsimmunity #iyarkaimanithan #immunity #respiratoryhealth #ulagapothumarai #gutlungaxis

என் அன்பு உறவுகளே! இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்! குறிப்பாக நமது நுரையீரலின் ஆரோக்கியத்தையும் அதன் நோய் எதிர்ப்பு சக்தியையும் நாம் நிச்சயமாக அதிகரிக்க செய்ய வேண்டும்! அப்போதுதான் எந்த வைரஸும் நம்மை அண்ட விடாமல் செய்ய முடியும்! ஏனென்றால் இன்றைய வைரஸ் நம் நுரையீரலை இலக்காக வைத்து தாக்கி பின் படிப்படியாக பல உறுப்புகளை செயலிழக்க செய்து நம்மை கொள்ளும் அளவுக்கு சக்தி கொண்டவை! ஆனால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி சரியாக இயங்கினாலும் நமது நுரையீரலின் எதிர்ப்பு சக்தி சரியாக இயங்கினாலும் நாம் அந்த வைரஸை சாதாரண சளி காய்ச்சல் மூலம் விரட்டி அடித்து வெற்றிகரமாக மீண்டு வரலாம்! அதற்கான எளிய ஐந்து வழிமுறைகளை உங்களுக்கு புரியும் வண்ணம் விளக்கியுள்ளேன்! முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்! மேலும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்! அவர்களும் பயன்பெறட்டும்!

மற்றும் எனது புதிய வலையொளி (YOUTUBE CHANNEL) உலகப் பொதுமறை சேனலுக்கு உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்! கீழே உள்ள LINK- CLICK செய்து உலகப் பொதுமறை சேனலை SUBSCRIBE செய்யுங்கள்! LIKE AND SHARE செய்யுங்கள்


நன்றி: இயற்கை மனிதன் மற்றும் யூட்யூப் .

கருத்துகள் இல்லை: