சிறு வயதில் பார்த்த இந்த விளம்பரங்கள் நினைவிருக்கா?!
1)என்ன ஆச்சு குழந்தை அழுவுது!! வுட்வொட்ர்ஸ் கிரைப் வாட்டர் கொடுக்க சொல்லு நீ குழந்தையா இருக்கச்சே அதத்தான் கொடுத்தேன்
2) சொட்டு நீலம் டோய் .. ரீகல் சொட்டு நீலம் டோய்
3) இந்தியா இலங்கை, மலேசியா சிங்கபூர் ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்ற பல்பொடி, "கோபால் பல்பொடி".
4) பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' கபில்தேவ்
5) லா... லாலலா... லாலலா... லால்லால்லா’லிரில்
6) லைப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே
7) லக்ஸ்...சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்
8) நாலு விரலைக் காட்டி அனாசின்
9) இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா ஸீவிடோ டுதான் வரணும்.
10) இது எல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் போய் இதயம் நல்ல எண்ணெய் வாங்கிட்டு வாங்கனா வாங்கிட்டு வாங்களேன்.
11) பேஷ் பேஷ் நரசுஸ் காபினா நரசுஸ் காபிதான் (உசிலை மணி)
11) ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்.
12) ரங்காராவ் பெர்க்ளி சிகரட்
13) Excuse me. நீங்க எந்த காலேஜ்? காலேஜா நானா (வெக்கப்படுறாங்களாம்)?!! மம்மி.. சந்தூர் சோப்
14) வஜ்ர தந்தி வஜ்ர தந்தி விக்கோ வஜ்ரதந்தி!! (திரை அரங்குகளில் இதை பல வருஷம் பார்த்து பார்த்து? )
15) நிர்மா நிர்மா வாஷிங்க் பவுடர் நிர்மா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக