27 ஜூலை, 2020

மலரும் நினைவுகள்

அந்நாளில் பள்ளிக்கூட வாசல்களில் கொடுக்காப்புளி,  இலந்தைப்பழம்,  நாவற்கனி இவையெல்லாம் நீராவி பாட்டி போட்டுவைத்து விற்க,  விரும்பி வாங்கிச் சுவைத்திருக்கிறேன்!

கருத்துகள் இல்லை: